பலத்த பாதுகபாப்பிற்கு மத்தியில் அம்பாறையில் பள்ளியில் இடம்பெற்ற ஜூம்ஆ தொழுகை (Video)

NEWS


அம்பாறையிலிருந்து ரி.எம் இம்தியாஸ்

சட்டம் ஒழுங்குகள் அமைச்சரும் பிரமருமான ரணில் விக்ரமசிங்கவின் விசேட கவனத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பாதுகாப்புகளுடன் இன்று அம்பாறை பள்ளிவாசலில் ஜூம்ஆ தொழுகை இடம்பெற்றது.

பொலிஸ், விசேட அதிரடிப்படை, இராணுவம் என்பன ஏற்பாடுகளை செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.




6/grid1/Political
To Top