அமெரிக்க டொலருக்கு நிகராக, ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதன் காரணமாக, பொருளாதார ரீதியில் இலங்கை பாரிய பின்னடைவுக்கு முகம்கொடுக்க நேரிட்டுள்ளதென, பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன் பொருட்களின் விலைகள் அதிகரிப்பதும் இதன் பிரதிபலனே என, அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரூபாவின் பெறுமதி இவ்வாறு வீழ்ச்சியடைந்துள்ளமையானது, தற்போதைய அரசாங்கம், சர்வதேச நிதியத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் விளைவாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment