அமைச்சர் றிசாட் பதியுதீன் மீது குற்றம் சுமத்தி நற்பிட்டிமுனையில் போராட்டம்

NEWS
 



பாறுக் ஷிஹான்

அமைச்சர் றிசாத் பதியுதீனின் செயற்பாட்டை கண்டித்து   நற்பிட்டிமுனையில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

இன்று(6)   ஜும்மா தொழுகைக்கு பின்னர் பள்ளிவாசலின் முன்னால் ஒன்று கூடிய அ கட்சி ஆதரவாளர்கள் பல்வேறு கோசங்களை எழுப்பி ஊர்வலமாக நற்பிட்டிமுனை பிரதான வீதியை சென்றடைந்தனர்
6/grid1/Political
To Top