வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை : பகிரங்க வாக்கெடுப்பில் பிரதித்தவிசாளர் பதவி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு. வெற்றி பெற்ற எம்.பி.மஸ்தானின் அரசியல் வியூகம்.
இன்று பிற்பகல் வவுனியா பிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதித் தவிசாளரை தெரிவு செய்வதற்கான பகிரங்க வாக்கெடுப்பு இடம்பெற்றது.
30 உறுப்பினர்களைக் கொண்ட மேற்படி சபையில் சுமார் 28 உறுப்பினர்கள் பகிரங்க வாக்கெடுப்பில் கலந்து கொண்டனர்.
தவிசாளர் பதவிக்காக போட்டியிட்ட துரைசாமி நடராஜசிங்கம் 14 வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டிய அதேவேளை அவரை எதிர்துப் போட்டியிட்ட தம்பாப்பிள்ளை சிவராஜா 13 வாக்குகளைப் பெற்றிருந்தார்.
Post a Comment