பாராளுமன்ற உறுப்பினர் . ஏ.எல்.எம். நசீர் அவர்கள் அட்டாளைச்சேனை அக்/ நிலாமியா வித்தியாலயத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு அங்கிருக்கும் நிலைமைகளை நேரில் பார்வையிட்டு குறைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
படமும் தகவலும் - அன்வர் நௌசாத்
Post a Comment