தேசிய பாதுகாப்பு நிதியம் சம்பந்தமான திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்திற்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சபை முதல் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவினால் இந்த சட்டமூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர பிரதேச சபை திருத்த சட்டமூலமும் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், இந்த சட்டமூலமும் சபை முதல் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.