கிண்ணியா CTB முகாமையாளர் காலமானார்

NEWS


பெரியாற்றுமுனை,கிண்ணியா-07  வட்டாரத்தை பிறப்பிடமாகவும் குறிஞ்சாக்கேணி-02 வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வெள்ளைத் தம்பி பரூஸ் வயது(45 )(கிண்ணியா CTB முகாமையாளர்) இன்று(05) காலை 11.30 மணியளவில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைத்து காலமானார்
" இன்னாலில்லாஹிவயின்னாஇலைஹிராஜிஊன்."

அன்னார் றிஸ்வானா ஆசிரியையின்(குறிஞ்சாக்கேணி மகளிர் மகாவித்தியாலயம்) அன்புக் கணவரும் எப்.நவீத்,றீஸ்மா,ரக்சி ஆகியோர்களின் தகப்பனும் ,காலம் சென்ற A.A.வெள்ளைத்தம்பி(முன்னால் CTB ஊழியர்),J.பரீதா உம்மா ஆகியோரின் மூத்த மகனும் ,V.T.றயீஸ்,V.T.றியாஸ்,V.T.றிசானா ஆகியோர்களின் சகோதரரும் A.L.நஜிமுதீன் ஆசிரியரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா அவரது குறிஞ்ஞாக்கேணி இல்லத்திற்கு கொண்டு வரப்படவுள்ளதுடன்  மஹ்ரிப் தொழுகைக்கு பின்னர்குறிஞ்ஞாக்கேணி பொது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.இத் தகவலை உற்றார் உறவினர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்-சகோதரர் V.T.றயீஸ்


0754352881
6/grid1/Political
To Top