இந்த உம்மத்தின் முதல் கிப்லாவை தாங்கிய புனித பூமியான பைத்துல் முஹத்திஸை மீட்கும் போராட்டத்தில் ஏற்கனவே தனது இரண்டு கால்களையும இழந்த சகோதரர் பாதி அபூ ஸலாஹ் இன்று இஸ்ரேலிய்ய காட்டுமிராண்டிகளின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி தனது உயிரையும் தியாகம் செய்தார்.
ஷஹாதத்தின் விளைநிலமாகிய காஸா பூமி மனித ஆன்மாக்களை இவ்வாறுதான் பயிற்றுவித்திருக்கிறது.
அல்லாஹ் ஷஹீதாகப்பொருந்திக் கொண்டு உயர்ந்த சுவனத்தை பரிசளிப்பானாக!
ABU ARIYA
ABU ARIYA
Post a Comment