பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
நாளைய தலைமுறையினரை போதையற்ற சமுதாயமாய் உருவாக்குவோம்.
இடம்: உழுக்காப்பள்ளம் நவோதய பாடசாலை மைதானம்
உழுக்கப்பள்ளம், பாலாவி
காலம்: (இன்ஷா அல்லாஹ்) 05.05.2018 சனிக் கிழமை
நேரம்: பி.ப. 4:30 - 9:00 வரை
தலைமை: அஷ்ஷெய்க். A.L அப்துல் வாஹித் மதனி
_*தலைப்புக்களும் உரை நிகழ்த்துவோரும்*_
*மறந்துவிட்ட மறுமை நாளும் நிகழ்ந்து கொண்டிருக்கும் அடையாளங்களும்*
அஷ்ஷெய்க். ஆதில் ஹஸன்
*அதிகரித்து வரும் போதைப் பாவனையும் முஸ்லிம்களின் கடமையும்*
அஷ்ஷெய்க். முர்ஷித் அப்பாஸி
சத்திய மார்க்கத்தை அறிந்திட உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
குறிப்பு: பெண்களுக்கு பிரத்தியேக இடவசதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்பாடு:- நிதாஉல் ஹக் தஃவா நிலையம்
உழுக்காப்பள்ளம்.
அனுசரணை:- ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ) - புத்தளம் மாவட்டம்
தொடர்புகளுக்கு:- 0711830089, 0767549965
இமாம் றிஜா
Post a Comment