சட்டம் ஒழுங்கு அமைச்சை தனக்கு வழங்குமாறு பிரதமர் பிரேரித்த போதிலும் அதனைத் தரவிடாமல் தடுத்தது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஆகும் என பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்தார்.
சொல்வதைத் தெளிவாகச் சொல்கின்றேன். ஐ.தே.க.யிலுள்ள பலர் தனக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சைத் தரவேண்டும் என எதிர்பார்த்ததாகவும் அவர் மேலும் கூறினார்.
புதிய அமைச்சரவை மறுசீரமைப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
Post a Comment