ஒழுக்கம் தவறும் தென்கிழக்கு பல்கலை முஸ்லிம் மாணவர்கள்; டொபி கேஸ்!

NEWS
0


தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ராக்கிங் இன்னும் தொடர்வதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்தும் குற்றம் சாட்டுகின்றனர், அதிலும குறிப்பாக முஸ்லிம் மாணவ மாணவியர் இதனை செய்வதாகவும் குறிப்பிட்டனர்.

ஒரு டொபியை பத்துபேர் சாப்பிடுதல், ஆடைகள் குறித்த விமர்சனம், முகத்திரை குறித்த விமர்சனம் போன்ற கீழ்த்தரமான நடவடிக்கைகள் தொடர்கின்றன். தயவு செய்து முஸ்லிம் மாணவ மாணவியர் இவ்வாறான செயற்பாடுகளை செய்வது அழகல்ல, நிலை தொடருமாயில் வீடீயோ ஆதாரங்களுடன் செய்தி பிரசுரிக்கப்பட்டு பாதுகாப்பு மற்றும் உயர்கல்வி அமைச்சு, பலகலை ஆணைக்குழு என்பனவற்றிற்கு அனுப்பபடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்

தேசப்பற்றுள்ள முஸ்லிம் தேசியவாதிகள் இயக்கம்

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top