எதிர்வரும் ஜனவரியில் எரிபொருள் விலை குறையும்!

NEWS
0
Image result for மங்கள சமரவீர
எரிபொருட்களின் விலையை எதிர்வரும் ஜனவரி மாதமளவில் குறைப்பதற்கு முடியுமாக இருக்கும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவது தொடர்பில் பொருளியல் விற்பன்னர்கள் எதிர்வு கூறியிருப்பதற்கு ஏற்ப எதிர்வரும் ஜனவரியில் உள்நாட்டிலும் அதன் பயனை அடையச் செய்விக்கலாம் எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top