கல்குடா தொகுதிக்கு துணிவுள்ள ஓர் புதிய அமைப்பாளர் அன்வர் நௌசாத்; தலைவருக்கு பரிந்துரை

NEWS
0


முஹம்மட் ஆசிக்

முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத் தொகுதிக்கு துணிவுள்ள அரசியல்வாதி ஒருவரை அமைப்பாளாக நியமிக்க கல்குடாத் தொகுதி முஸ்லிம் காங்கிரஸ் இளைஞரணி தலைவரை கேட்டுக்கொண்டுள்ளது.

இதனடிப்படையில் மு.காவின் பீரங்கி பேச்சாளரும் கல்குடா மக்கள் ஏகோபித்து ஏற்றுக்கொண்டுள்ள தலைமகன் அன்வர் நௌசாத்தை நியமிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பழைய அமைப்பாளருக்கும் இந்த விடயத்தில் சம்மதம் உள்ளதாக குறிப்பிட்ட இளைஞரணி புதிய அமைப்பாளருக்கும் கட்சிக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு முஸ்லிம் காங்கிரசின் தலைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top