மலேசியா முன்னாள் பிரதமருக்கு நாட்டை விட்டு வெளியேற தடை!

NEWS
0
Image result for malaysia former president najeeb razak

கடந்த தேர்தலில் தோல்வியடைந்த மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக் மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு நாட்டை விட்டு வௌியேற நீதிமன்றம் தடைவிதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விடுமுயை கழிப்பதற்காக முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வௌிநாடு செல்ல இருந்த நிலையிலேயே இந்த தடை உத்தரவை அந்நாட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் அறிவித்துள்ளன.
அவர் தனது மனைவி ரொஸ்மா மன்சூருடன் இன்று சனிக்கிழமை விடுமுறையைக் கழிப்பதற்காக வெளிநாடு செல்ல ஏற்பாடாகியிருந்ததாகவும் கூறப்படுகின்றது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top