தைக்காநகருக்கு LED ஒளி; நசீர் எம்.பியின் சேவைக்கு சப்றின் மௌலவி வாழ்த்து

NEWS
0


தைக்காநகர் உள்ளிட்ட அட்டாளைச்சேனையில் பிரதான வீதிகள் எதிர்வரும் றமழான் 10ல் ஒளிரவிருக்கின்றது. தைக்காநகர் பிரதான் வீதிகளில் LED மின்விளக்குகள் பொருத்தப்பட்ட கம்பங்களை எதி்வரும் 20ம் திகதி முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல் நசீர் ஆகியோர் திறந்து வைக்கவுள்ளனர். இதனை செய்து தந்த பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல் நசீர் தைக்காநகர் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளதோடு சப்றின் மௌலவியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top