சிலோன் முஸ்லிம் கொழும்பு செய்தியாளர்
தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஆலிப் மீது மாணவிகள் சுமத்திய ஆதார பூர்வமான பாலியல் சேட்டைகள், பாலியல் இலஞ்ச புகார்கள் இருந்தமையினால்தான் மன்றில் பகிரங்கமாக உரையாற்றினேன் என்பதா உயர்கல்வி அமைச்சர் விஜேயதாஸ ராஜபக்ச சிலோன் முஸ்லிமிற்கு தெரிவித்தார்.
எமது கொழும்பு செய்தியாளருக்கு அளித்த பிரத்தியே பேட்டியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார், மேலும் அவர் குறிப்பிட்டதாவது,
கல்வி என்பது மதங்களால் போற்றப்படும் ஒன்று, அந்தக் கல்வியை கற்க துார இடங்களிலிருந்து நம்பிக்கையாக அனுப்பும் போது பெற்றோர்கள் மிகவும் சிரமமப்படுகின்றனர், அவர்களிக் நம்பிக்கைக்கு பாத்திரமாக விரிவுரையாளர்கள் இருக்க வேண்டும், அதை விடுத்து இளம் மாணவியரிடம் பாலியலாக பேசுதல், சீண்டுதல் இஞ்சம் கோருதல் கண்டனத்திற்குரியது, ஆணைக்குழு இ்நத முறைப்பாடு குறித்து ஆராயந்து சரியான முடிவிடினை எடுக்கும் என்றார்.
Post a Comment