தனியார் pharmacyக்கும் அரச pharmacyக்கும் இரண்டுக்கும் உள்ள மருந்துகளின் விலைகளின் வித்தியாசங்கள் தனியாரை விட அரச(pharmacy) மருந்து,மாத்திரைகள் வாங்கும் போது பொது மக்கள் அடைய வேண்டிய நன்மைகள் உங்களுக்காக நான் சொல்ல விரும்புவது..
தனியார் (pharmacy)போய் டாக்டர் தந்த துண்ட கொடுத்து சுமார் 20நாட்களுக்கு முதல் ஒவ்வொன்றிலும் 10மாத்திரைகள் வீத படி எடுக்கும் போது 800ரூபா பணம் கொடுத்து வாங்கப்பட்டது அதையே மாத்திரைகளை இன்று அரச ஒசுசலயில் ஒவ்வொன்றிலும் 20 மாத்திரைகள் வீத படி வாங்கும் போது 397ரூபாக்கு வாங்கப்பட்டது ஆகவே ஏன் நாம் அரச pharmacyயில் வாங்க கூடாது கண்டிப்பா பகிருங்கள் ஏழைகளின் நன்மைக்காவை இந்த பதிவு .
ரி.எம் இம்தியாஸ்
Post a Comment