சுல்பிகார் ( உறுப்பினர் - அக்கரைப்பற்று மாநகர சபை)
அக்கரைப்பற்றில் இலவச ஜனஸா வாகன சேவை இருப்பதை நாம் அறிவோம் இதனூடாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பலன் இன்றி மரணிக்கும் ஜனஸாக்களை உறவினர்கள் சிரமமின்றி வீட்டுக்கு கொண்டு செல்ல அல்லது தூர இட ஜனாஸாக்களை அவர்களின் ஊர்களுக்கு இலகுவாக கொண்டு செல்லும் நோக்கில் அக்கறைப்பற்றை சேர்ந்த
ஒரு செல்வந்தரால் இச்சேவை ஆராம்பிக்கப்பட்டு சகோதரர் ஜுனுன் என்பவரின் முகாமையின் கீழ் இலவச ஜனாஸா சேவை வழங்கப்படுகின்றது என்பது பலர் அறிந்த உண்மை
ஆனால் சில வாரங்களாக இந்த இலவச ஜனாஸா வாகன சேவை வைத்திய சாலை பிரதே அரை (மோச்சர் பொறுப்பாளரால்) ஊழியரால் பொது மக்களுக்கு பொய்யான காரணங்கள் கூறி மறுக்கப்படுவதுடன் அவரால் வாடகை வாகனம் ஏட்பாடு செய்யப்பட்டு அதிக பணம் அறவிடப்படுவதாக பொதுமக்களால் கூறப்படுகிகறது கடந்த வாரம் மட்டும்
நான்கு தடவை
வாகன சேவை தொடர்பாக பொது மக்களுக்கு பொய்யான தகவல் கூறப்பட்டு அதிக கட்டணத்தில் தனியார் வாகனம் வரவழைக்க பட்டு ஜனாஸாக்கள் வீடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன

ஆனால் நேற்று நடந்த சம்பவம் மிகவும் வேதனையானது ஒரு ஏழை நோயாளி மரணித்துள்ளார் அவரின் ஜனாஸாவை கொண்டு செல்ல அந்த மையத்தின் ஏழை உறவினர் குறித்த மோச்சர் பொறுப்பாளர் ஊடாக இலவச வாகனத்தை அழைத்துள்ளார்
பின்னர் மோச்சர் பொறுப்பாளர் நுழைவாயில் பாதுகாப்பு ஊழியரிடம் இலவச ஜனாஸா வாகனம் வந்தால் மையத்தை அவசரமாக கொண்டு சென்று விட்டார்கள் என கூறும் படி சொல்லி இருக்கார் பின்னர் ஜனாஸா வாகனம் வந்த போது பாதுகாப்பு ஊழியர் மையத்து போய்விட்டது என கூற வாகனம் ஏமாற்றத்துடன் திரும்பி விட்டது

மோச்சர் பொறுப்பாளர் தனது வியாபாரத்தை ஆரம்பித்துள்ளார் இலவச ஜனாஸா சேவை வழங்குனருக்கு ஏசி விட்டது வாடகை வாகனம் பிடித்து தருகிறேன் என கூறி உயர்ந்த கட்டணத்தில் வாகனத்தை அழைத்து மையத்தை ஏற்றி அனுப்பியுள்ளார் அந்த மையத்தின் ஏழை உறவினர் இலவச ஜனாஸா வாகன சேவையாளருக்கு கையடக்க தொலை பேசியில் ஏமாற்றியதிக்கு ஏச ஆரம்பித்த போதே உண்மை வெளியில் வந்துள்ளது
இது தொடர்பாக வைத்தியசாலை அத்தியட்சகரிடம் சகோதரர் ஜுனுன் முறை இட்ட போது இலவச ஜனாஸா சேவையும் மண்ணாங்கட்டியும் என கூறிய அவர் வைத்திய சாலை பள்ளி வாசலில் பொருத்தப்பட்டுள்ள இலவச ஜனாஸா சேவை விளம்பர பலகையை கழட்டி கொண்டு செல்லுமாறு கூறியுள்ளார்

Post a Comment