மனித உரிமைகளையும், ஊடக சுதந்திரத்தையும் பாதுகாக்கும் முஸ்லிம் அமைப்பின் செயலாளர் ஆசுக் றிம்ஜான் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனை அவர் கேட்டுள்ளார்.
அன்று புத்தரை விமர்சித் பௌத்த இனவாதத்தை வளர்த்துவிட்டார்கள், இன்று இஸ்லாமிய அடிப்படை விடயங்களை விமரச்சித்து நாட்டில் மத்ரசாக்களை தடைசெய்ய எத்தனிக்கின்றார்கள் இப்படியான அடிப்படை வாத குழுக்களை தடைசெய்ய வேண்டும், எனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுகின்றார்கள் அது பாரவாயில்லை உண்மைகள் உறங்கவிடக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment