சீனா பயணமாகிறார் பாராளுமன்ற உறுப்பினர் ALM நசீர்

NEWS
0


புனித ஹஜ் கடமையை தொடர்ந்து சீனாவிற்கு பயனமாகவுள்ளார் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் ALM நசீர் அவர்கள் இம்மாதம் (9) சீனாவுக்கு உத்தியபூர்வமான பயனத்தை மேற்கொள்ளவுள்ளார் இப்பயனமானது நாட்டின் எதிர் கால நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு அன் நாட்டின் நவீன அபிவிருத்தி தொடர்பான செயற்திட்டங்களை உள்ளடக்கியதாகும் சீனாவுக்கு பயனமாகும் பாராளுமன்ற குழுவானாது அங்குள்ள முக்கிய இடங்களை பார்வையிட்டு அந்த நாட்டு மக்கள் பிரதிநிதிகளை யும் சந்தித்து பல கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது இதன்போது அங்குள்ள சர்வதேச தொன்று நிருவனங்களுடன் எமது பிரதேசத்தினுடைய அபிவிருத்தி தொடர்பாக சில கோரிக்கைகளை முன்வைத்து கலந்துரையாடுவதற்கு தீரமாணித்துள்ளதாகவும் நசீர் (MP) தெரிவித்தார்

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top