புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு

NEWS
0



பழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினால் மட்டக்களப்பு புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலைக்கு எதிராக செப்டம்பர் 7ம் திகதி நாளை மறுதினம் மாவட்டம் முழுவதும் ஹர்த்தால் என்று குறிப்பிட்டு மட்டக்களப்பு,கல்லடி உட்பட ஏனைய தமிழ் பிரதேசங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

குறித்த சுவரொட்டியில் புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலைக்கு எதிராக மாவட்டம் முழுவதும் செப்டம்பர் 7 ஹர்த்தால் தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு, மட்டக்களப்பு மாவட்டம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top