கிண்ணியா பிரேதச செயலாளராக எம். எச்.எம்.கனி கடமையேற்றார்.

Ceylon Muslim
கல்முனை பிரதேச செயலாளராக கடமையாற்றிய எம்.எச்.எம்.கனி கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு பிரதேச செயலாளராக   தனது  கடமைகளை  செவ்வாய்க்கிழமை( 23) பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் பணியாற்றியதோடு இலங்கை நிர்வாக சேவை போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்று  மூதூர், கல்முனை ஆகிய பிரதேச செயலகங்களில் பிரதேச செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

இலங்கை நிர்வாக சேவை தரம் 01  ச் சேர்ந்த உத்தியோகத்தராகவும், சிறந்த நிர்வாகியாகவும்  இவர் காணப் படுகிறார்.

- முகம்மட் அலி முகம்மட்
6/grid1/Political
To Top