அமைச்சரவையில் ஒரு முஸ்லிம் கருப்பாடு இருக்கின்றது - ஜனாதிபதி

NEWS
அமைச்சரவை கூட்ட செய்திகளை வெளியில் சொன்னார்கள் என்று 4 அமைச்சர்மாரை அடையாளம் கண்டுள்ளது அரசு...

அதில் தமிழ் அமைச்சர் ஒருவரும், முஸ்லிம் அமைச்சர் ஒருவரும் இருப்பதாக அரச தேசிய புலனாய்வுச் சேவை ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளது...

இந்திய “ரோ” விவகாரம் பற்றி கடந்த அமைச்சரவை கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்களை வெளியில் சொன்னவர்கள் இவர்கள் தான் என அறியப்பட்டுள்ளதால் இவர்கள் குறித்து மேலும் பல தகவல்களை திரட்டுமாறு அரச மேலிடம் தேசிய புலனாய்வுச் சேவையை கேட்டுள்ளது..
jafnamuslim
6/grid1/Political
To Top