அரசியலமைப்பு சபை நாளை மறுதினம் ஒன்றுகூடவுள்ளது

NEWS
அரசியலமைப்பு சபை நாளை மறுதினம் ஒன்றுகூடவுள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில் ஆணைக்குழுவுக்கான புதிய உறுப்பினர்களை தெரிவுசெய்வது தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.
6/grid1/Political
To Top