சதொச நிதி மோசடி : ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ MP விடுதலை

NEWS
பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பேரை நிபந்தனையற்ற விடுதலை செய்யுமாறு குருநாகல் மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 

சதொச நிறுவனத்தில் இடம்பெற்ற நிதி மோசடி சம்பந்தமான வழக்கில் வழக்கு முடியும் வரையில் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவை விளக்கமறியலில் வைக்குமாறு குருநாகல் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இந்நிலையில் இன்று அவரை விடுதலை செய்வதற்கு குருநாகல் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
6/grid1/Political
To Top