ஆளும் கட்சியின் தெரிவுக்குழுவுக்கு 7 பேர் பரிந்துரை!

Ceylon Muslim
ஆளும் கட்சியின் தெரிவுக் குழுவிற்கு ஏழு உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சபை முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த பாராளுமன்ற தெரிவுக் குழுவில் டினேஷ் குணவர்தன, எஸ்.பி.திஸாநாயக்க, நிமால் சிரிபால, மகிந்த சமரசிங்க, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகிய ஏழு ஆளும் கட்சி உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
6/grid1/Political
To Top