பாராளுமன்றில் அமர்வில் இருந்து மகிந்த தரப்பு உறுப்பினர்கள் வெளிநடப்பு

NEWS
இலங்கை பாராளுமன்றம் இன்று காலை 10 மணியளவில் ஆர்பமானது அதன் போது ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதன் போது தெரிவுக்குழு தொடர்பான விவாதத்தின் போது, மகிந்த தர்ப்பினர் சபையிலிருது வெளிநடப்பு செய்தனர். 
6/grid1/Political
To Top