யார் இந்த வாலிபன் தாரிக் இவருக்கு நடந்தது என்னா?*
பேருவளையில் வசித்து வந்த தாரிக் எனும் இவ் வாலிபன் பாடசாலையில் மட்டுமல்ல ஊரிலே உள்ள அணைத்து மக்களினதும் உள்ளத்தை வென்று நல்ல ஒரு மாணவன் என்ற பெயரை பெற்றிருந்தான். ஆன்மீகத்துரையில் நல்ல ஈடுபாடுல்ல இவர் கற்றலிலும் தான் சலைத்தவன் அல்ல என்பதை க,பொ.சா(O/L) பரீட்சையில் 8Aயை பெற்றதன் மூலம் நிரூபித்தார்.
பின்னர் உயர்தர கற்கையில் DOUBLE maths யை தொடர்ந்தார் இவர் பாடசாலையில் prefect ஆக இருந்ததும் குறிப்பிடத்தக்கது
இவரது மரணத்திற்கான காரணம்?:*
அன்று தரம் 9 இல் கல்விகற்கும் ஒரு மாணவன் பாடசாலை நேரத்தில் அலங்கொலமாக ஆடை அணிந்து இருந்தான் அவரைப் பார்த்த தாரிக் shirt யை trouser உள்ளே போடுமாறு அவரிடம் சொன்னபோது கோவமடைந்த அந்த மாணவன் தாரிக்யை தள்ளவிட்டான் தாரிக் உடைய தலை பக்கத்தில் இருந்த இரும்பு மேசையிலே பட்டது மட்டுமல்ல கிழே விழுந்த தாரிக்கை தரம் 9 கல்விகற்கும் அந்த மாணவனும் அவருடைய நண்பர்கள் இருவரும் தாரிக்கை தாக்கியுள்ளனர்
பின்னர் தரம் 9 இல் கல்விகற்கும் ஒரு மாணவனால் உயர்தரத்தில் கல்விகற்கும் என்னை அடித்துவிட்டான என்ற கவலையுடனும் பொருமையுடனும் வகுப்பறைக்குச் சென்ரான் தாரிக் ஆசிரியர் பாடத்திற்கு வந்தபோது மேசையில் படுத்துக் கொண்டிருந்த தாரிக்கை பார்த்த ஆசிரியர் விசாரித்து வீட்டுக்கு அனுப்பி விட்டார்.
வீட்டுக்கு போன தாரிக் பாடசாலையில் நடந்தது எதையும் சொல்லாமல் 2 பேனடோலை குடித்து விட்டு உறங்கச் சென்று விட்டார் சிறிது நேரத்தின் பின் ஒருபோது இல்லாமல் வந்தவுடனே தூங்கச் சென்றுவிட்டானே! என்று என்னி வீட்டில் உள்ளவர்கள் அவனுடைய அரைக்குள் சென்று பார்த்த போது அங்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது?
தாரிக் உடைய மூக்காலும் வாயாலும் இரத்தம் கசிவதை பார்த்த பேற்றோர்கள் துடித்துப்போனார்கள் உடனே வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார் இச் செய்தியை கேள்விப்பட்ட ஊர் மக்கள் அணைவரும் தாரிக்கின் உடல்நலத்திற்காக இரண்டு நாட்டளாக தூஆ பிரார்த்தனையில் ஈடுபட்டு இருந்தனர்
எது எப்படி இருந்தாலும் இறைவனின் நாட்டப்படி தாரிகை அல்லாஹ் தன்பக்கம் அழைத்துக் கொண்டான்
இன்னாலில்லாஹி வஹின்னா இலைகி ராஜிஊன்
(அன்னாரின் அணைத்து பாவங்களிலும் மன்னிக்கப்பட்டு உயர்ந்த ஜன்னதுல் பிர்தொஸ் எனும் சுவர்கத்தை அல்லாஹ் கொடுத்தருல்வானாக ஆமின்)
(இது தாரிக்உம் அவரது சகோதரர்கள் இருவரும்)