மைத்திரி - மகிந்தவின் விசா தடை செய்யப்படும் வாய்ப்பு!

NEWS
இலங்கையின் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கு அமெரிக்க பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முன்வரலாம் என இலங்கையிலுள்ள முக்கிய வெளிநாட்டு இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை பிடிவாதமான பாதையில் செல்ல தீர்மானித்தால், இந்த சதிமுயற்சியில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக விசா தடை விதிக்கப்படலாம் என தெரிவித்துள்ள இராஜதந்திர வட்டாரங்கள் சொத்துக்களை முடக்கும் நடவடிக்கைகளும் இடம்பெறலாம் எனவும் குறிப்பிட்டுள்ளன
6/grid1/Political
To Top