இராணுவத்தின் பிரிகேடியராக அஸாட் இஸ்ஸதீன் பதவி உயர்வு

NEWS
இலங்கை இராணுவத்தின் கேர்ணல் தரத்தில் பணியாற்றி வந்த அஸாட் இஸ்ஸதீன் அவர்கள் இலங்கை இராணுவத்தின் பிரிகேடியராக தற்போது தரம் உயர்த்தப்பட்டுள்ளார்.


பிரிகேடியர் அஸாட் இஸ்ஸதீன் அவர்கள் மேலும் பல உயர் பதவிகளுடன் நாட்டு மக்களின் நலன்காக்கும் வீரனாக திகழ எமது சிலோன் முஸ்லிம்ஊடக நிறுவனம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்

6/grid1/Political
To Top