இன்றும் இலங்கையில் மற்றம் நிகழலாம் - பிரதமரொருவர் நியமிக்கப்படும் சாத்தியம்?

NEWS

இன்றைய தினம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், புதிய பிரதமரொருவர் நியமிக்கப்படுவதற்கான சாத்தியம் நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்காக, ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்த மூவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


அந்த வகையில், திலக் மாரப்பன, ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் ராஜித்த சேனாரத்ன ஆகியோரின் பெயர்களே, புதிய பிரதமருக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.

Tamil C News

6/grid1/Political
To Top