எமக்கு வழிகாட்டி ஜனாதிபதியே; அவர்தான் பொறுப்பு : கபீர் ஹாசிம்

NEWS


தேசிய அரசாங்கம் நிலவிய கடந்த மூன்றரை வருடங்களில் எடுத்த அத்தனை தீர்மானங்களும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசின் கீழ் தான் எடுக்கப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

அதன்படி தமது கட்சிமீது ஜனாதிபதியால் சுமத்தப்பட்ட அத்தனை குற்றச் சாட்டுக்களுக்கும் அவர்தான் பொறுப்பேற்கவேண்டும் எனவும் அவர் சுட்டிக்காடியுள்ளார்.

இதுதொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசிம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
6/grid1/Political
To Top