இலங்கையில் தடுமாறும் அரசியல் : முஸ்லிம் பள்ளிவாயல்களில் விசேட துஆ

NEWS
இலங்கையில் கடந்த 20 நாட்களாக நடைபெற்றுவரும் அசாதரண அரசியல் சுழலல் காரணமாக, முழு இலங்கையும் ஸ்தம்பிதம் அடைந்த நிலையில் காணப்படுகின்றது.

இதற்கமைய  இலங்கையின் அநேக முஸ்லிம் பள்ளிவாயல்களில் இன்றைய ஜும்மாவின் போது குணூத் எனும் விசேட துஆ பிராத்தனை செய்யப்பட்டது. 
6/grid1/Political
To Top