UNF தலைவர்கள் ஞாயிறு ஜனாதிபதியை மீண்டும் சந்திக்கின்றோம் - ரிசாத்

NEWS
ஐக்கிய தேசிய முன்னனின் கட்சி தலைவர்கள் மீண்டும் எதிர்வரும் ஞாயிறு ஜனாதிபதியை  சந்திக்கவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் ரிசாத் பதியுதீன் சற்றுமுன் தெரிவித்தார்.

இன்று ஜனாதிபதிகயுடன் ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சி தலைவர்களுக்கும், ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்களுக்குமான சந்திப்பு இடம்பெற்றது.  அதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், மிக நீண்ட நேரம் பேசினோம். எவ்வாறு இணைந்து செயலாற்றுதல் தொடர்பாகவும் பேசினோம். எனவும் அவர் தெரிவித்தார்.


தொடர்புடைய செய்தி..
6/grid1/Political
To Top