தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில், அரசியல் அமைப்பு வரைவை, எதிர்வரும் பெப்ரவரி மாதம் நான்காம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்பிக்க ஐக்கியத் தேசிய முன்னனி இணக்கம் தெரிவித்துள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஐக்கியத் தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே இந்த இணக்கம் எட்டப்பட்டதாக இலங்கைத்தமிழரசு கட்சியின் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தமிழ் இணையத்தளம் ஒன்றிற்கு இதனைக் குறிப்பிட்டார்.
தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில், அரசியல் அமைப்பு வரைவை, எதிர்வரும் பெப்ரவரி மாதம் நான்காம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்பிக்க ஐக்கியத் தேசிய முன்னனி இணக்கம் தெரிவித்துள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஐக்கியத் தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே இந்த இணக்கம் எட்டப்பட்டதாக இலங்கைத்தமிழரசு கட்சியின் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா இதனைக் குறிப்பிட்டார்.
கெபிடல்