Top News

மகிந்த தாக்கல் செய்த மனு இன்று எடுக்கப்படவில்லை!

மேன் முறையீட்டு நீதிமன்றின் இடைக்கால தடை உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மஹிந்த தரப்பினர் மேன்முறையீட்டு மனுவொன்றை இன்று தாக்கல் செய்துள்ளனர். தாமதம் காரணமாக இன்று எடுக்கப்படவில்லை என்று தெரியவிக்கப்படுகின்றது.

இணைப்பு 2:
சற்றுமுன் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. 
Previous Post Next Post