உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் வரி குறைப்பு

NEWS
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றுக்கான விஷேட பண்ட வரி குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 

இன்று (03) நள்ளிரவு முதல் விஷேட பண்ட வரி குறைக்கப்படுவதாகவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 

இதன்படி ஒரு கிலோ பெரிய வெங்காயம் மற்றும் கிழங்கு ஆகியவற்றுக்கான விஷேட பண்ட வரி 40 ரூபாவில் இருந்து 20 ரூபாவிற்கு குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

6/grid1/Political
To Top