குறித்த சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை (02-12-2018) இரவு இடம்பெற்றுள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இருவருக்குமிடையிலான சந்திப்பு சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றபோதிலும் குறித்த சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் என்னவென்று வெளியாகவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.