Top News

கொழும்பில் பல்கலைக்கழக மானவர்கள் மீது கண்ணீர்ப்புகை!

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி மீது கண்ணீர்ப் புகை பிரயோகம் மற்றும் நீர்த் தாரைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

லோட்டஸ் வீதி சுற்றுவட்டத்துக்கு அருகில் வைத்து பொலிஸார் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரியவருகிறது. 
Previous Post Next Post