Top News

தேசியக்கொடியை பறக்கவிடுமாறு வேண்டுகோள்

71 ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் ஒரு வாரத்திற்கு, அனைத்து இல்லங்களிலும் வர்த்தக நிலையங்களிலும் அரச மற்றும் தனியார் அலுவலகங்கள் மற்றும் வாகனங்களிலும் தேசியக் கொடியை ஏற்றுமாறு பொதுமக்களை, அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
எதிர்வரும் 4ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் காலி முகத்திடலில் 71 ஆவது சுதந்திர தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post