19 ஆவது திருத்தத்தின் பிரகாரம் தேசிய அரசுகளை நியமிக்கலாம்

Ceylon Muslim
0 minute read
அரசியல் யாப்பின் மீதான 19 ஆவது திருத்தத்தின் பிரகாரம் தேசிய அரசுகளை நியமிக்கலாம் என அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். 

தனி ஒரு கட்சி ஆட்சி அமைக்க முடியாத நிலையில் தேசிய அரசுகளே தீர்வாக அமைகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார் 

தேசிய அரசாங்கம் தொடர்பிலான பிரேரணை நாளை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். இந்த யோசனை சட்டபூர்வமானது அரசியல் யாப்பிற்கு ஏற்புடையது என அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.
6/grid1/Political
To Top