நாலக டி சில்வாவின் பிணை நிராகரிப்பு

NEWS
0 minute read
முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவின் பிணை கோரிய மீளாய்வு மனு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய பிரமுகர்கள் படுகொலை சதித்திட்டம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

6/grid1/Political
To Top