புத்தள பேரணி கொழும்பில் : பொலிஸ் குவிப்பு, வீதி மூடல் (படங்கள் )

NEWS


தற்போது புத்தள அருவக்காடு குப்பை பிரச்சினை தொடர்பில் கொழும்பு காலி வீதி நடைபெற்று வரும் பேரணியால் ஜனாதிபதி செயலகத்திற்கு முன் உள்ள வீதி மூடப்பட்டுள்ளது. அங்கு பொலிஸ் குவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 07 பேர் கொண்ட குழு ஒன்றைய சற்று முன் பொலிஸ் அதிகாரிகள் ஜனாதிபதி இல்லத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

எமது செய்தியாளர் 

நேரடி ஒளிபரப்பு எமது சிலோன் முஸ்லிம் முகநூல் பக்கத்தில்.... 
6/grid1/Political
To Top