2019 ஆம் ஆண்டிற்கான சம கால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் தற்போது நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படுகின்றது.
இணைப்பு> UPDATE > REFRESH
> 1 கம்பெரலிய அபிவிருத்தித் திட்டத்திற்கு 48,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
> 2 டயர்கள் மற்றும் ரப்பர் உற்பத்தியை அதிகரிப்பதற்காக 800 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது.
> 3 இலங்கை கறுவாப்பட்டை பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. ஏற்றுமதிக்கு முன்னதாக அனைத்து பொருட்களின் தரமும் பரிசோதிக்கப்படும். கறுவாப்பாட்டை பயிற்சி நிலையத்திற்கு 75 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
> 4 டயர்கள் மற்றும் ரப்பர் உற்பத்தியை அதிகரிப்பதற்காக 800 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது.
> 5 சிறு டிரக்குகள் மீது சுமத்தப்படும் வரிகள் குறைக்கப்பட வேண்டும்.
> 6 என்டர்பிரைஸ் ஶ்ரீலங்கா திட்ட அபிவிருத்திக்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
> 7 இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு சலுகைகள் வழங்குவதற்கு Enterprise Sri Lanka-வினை விரிவுபடுத்த வேண்டும்.
> 8 பருத்தித்துறை மற்றும் பேசாலையில் மீன்பிடி துறைமுகங்களை அமைப்பதற்கு 1300 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
> 9 தோட்டத்தொழிலாளர்கள் சம்பளப் பிரச்சினை விரைவில் தீர்க்கப்பட வேண்டும்
> 10 இலங்கை கறுவாப்பட்டை பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. ஏற்றுமதிக்கு முன்னதாக அனைத்து பொருட்களின் தரமும் பரிசோதிக்கப்படும். கறுவாப்பாட்டை பயிற்சி நிலையத்திற்கு 75 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
> 11 எமது அரசாங்கக் காலம் முடிவுறுவதற்கு முன்னதாக யாழ்ப்பாணத்திற்கான அதிவேக நெடுஞ்சாலை பணிகளை நிறைவு செய்வோம்.
> 12 கழிவறை வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க 4 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரதான பஸ் நிலையத்திலும் ரயில் நிலையத்திலும் புதிய கழிவறைகள் நிர்மாணிக்கப்படும். கழிவறைகள் தனியார் துறையினரால் இயக்கப்படும்.
> 13 பல்கலைக்கழக மாணவர்களின் 50% க்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். ஆனால், பெண் தொழிலாளர்கள் 30% க்கும் குறைவாகவே உள்ளனர். வேலைத்தளத்தில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். 3 மாதங்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள் வழங்கப்படும்.
> 14 விசேட தேவையுடையவர்களுக்கு மாதாந்தம் 3000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுகிறது. அது 5000 ரூபாவாக அதிகரிக்கப்படும். அதற்கென 4,320 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
> 15 சிறுநீரக நோயாளர்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டத்திற்கு 1,480 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
> 16 புதிதாக மணம் முடித்தவர்களுக்கான கடன் திட்டம் : முதல் வீட்டை வாங்கும் நடுத்தர வருமானம் பெறுபவர்களுக்கு 10 மில்லியனுக்கும் அதிகமான சலுகை கடன்கள் வழங்கப்படும். 6% வட்டி விகிதம், 25 ஆண்டுகளில் செலுத்தப்பட வேண்டும்.
> உத்தேச திட்டம்: போதை மருந்து தொடர்பான குற்றங்களுக்காக தண்டனையளிக்கப்பட்டவர்களுக்கு அம்பேபுஸ்ஸ மற்றும் வீரவில ஆகிய பகுதிகளில் விசேட பண்ணைகள் அமைக்கப்படும். அது சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படும்.
> வடக்கு, கிழக்கில் 15, 000 வீடுகள் நிர்மாணிப்பிற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் மேலும் அதிகரிப்பு..
> தேசிய ஏற்றுமதி மூலோபாயத்திற்கு 250 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
>இயந்திரங்களுக்கான துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களின் வரி விதிப்பு 2.5% குறைக்கப்படும்.
> உள்நாட்டு வருமான சட்டமூலத்தில் மாற்றங்களை ஏற்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது.
> பிங்கிரிய அபிவிருத்தி வலயத்திற்கு ரூபா 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
> உள்நாட்டு வருமான சட்டமூலத்தில் மாற்றங்களை ஏற்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது.
> சுற்றுலா: பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்களுக்கு வௌிநாட்டு நாணய பற்றுச்சீட்டுகளுக்கு NBT நீக்கம்.
>SLTDA -இல் பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்கள் மாத்திரம் 2020 ஏப்ரல் முதலாம் திகதி முதல் ஒன்லைன் பதிவுகளை மேற்கொள்ள முடியும்.
>புதிய கைத்தொழில் வலையங்கள் உருவாக்கப்படும்
> வடக்கில் முஸ்லிம்களை மீள்குடியேற்ற வளங்களை பயன்படுத்த திட்டம்
> பல்கலைக்கழக மாணவர்களின் 50% க்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். ஆனால், பெண் தொழிலாளர்கள் 30% க்கும் குறைவாகவே உள்ளனர்.
வேலைத்தளத்தில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். வேலைத்தளத்தில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
3 மாதங்களுக்கு மகப்பேற்று விடுப்பு வழங்கும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள் வழங்கப்படும்
>400,000 டொலர்களுக்கும் மேல் முதலீடு செய்த தனிநபர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு குடியிருப்பு விசா
>க.பொ.த உயர் தரத்தில் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்றவர்களுக்கு வௌிநாட்டில் பயில நிதியுதவி வழங்கப்படும்.
ஆகஸ்ட்டில் இத்திட்டம் 14 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்படும். ஹார்வர்ட், ஒக்ஸ்ஃபோர்ட் மற்றும் MIT போன்ற பல்கலைக்கழகங்களுடன் தற்போது கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது.
>பாடசாலை உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு ரூ. 32,000 மில்லியன்
> 400,000 டொலர்களுக்கும் மேல் முதலீடு செய்த வௌிநாட்டவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு குடியிருப்பு விசா
>உள்நாட்டு கட்டுமான நிறுவனங்களுடன் இணையாமல், வௌிநாட்டு கட்டுமான நிறுவனங்களால் உள்நாட்டில் கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தங்களைப் பெற முடியாது.
>SLTDA -இல் பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்கள் மாத்திரம் 2020 ஏப்ரல் முதலாம் திகதி முதல் ஒன்லைன் பதிவுகளை மேற்கொள்ள முடியும்.
> பல்கலைக்கழக உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு 25,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
>தமிழ் மொழி ஆசிரியர்களுக்கான பயிற்சிகளுக்கு 400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
>சுவசெரிய திட்ட அபிவிருத்திக்கு 600 மில்லியன் ரூபா ஒதுக்கீடு (2 ஆண்டுகளுக்கு மேல்)
> தேசிய தொழில் தகுதியுடனான (NVQ) தொழிற்பயிற்சித் திட்டங்களை இலங்கை இராணுவம் நடத்தவுள்ளது.
> போகம்பரை சிறைச்சாலை பொது இடமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இதற்கென 750 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
> போகம்பரை சிறைச்சாலை பொது இடமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இதற்கென 750 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
> மாத்தளை - பெர்னார்ட் அலுவிஹாரே விளையாட்டரங்கும் கொலன்னாவை மல்லமராச்சி விளையாட்டுத் திடலும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
>புதிய வீட்டு திட்டத்திற்கு 8 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு
> பொது போக்குவரத்து சேவை அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் பஸ் சேவை அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
> விளையாட்டுத்துறை அபிவிருத்திக்காக நிதியொதுக்கீடு
>மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் பஸ் சேவைகளுக்கு முற்கொடுப்பனவு அட்டைகள் மற்றும் GPS சேவைகள் ஆரம்பிக்கப்படும்.
> சம்மாந்துறை நகர அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு
> நகர ஈர நிலங்கள் திட்ட உருவாக்கத்திற்கு 10900 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு..
> கொழும்பு நகரத்தை புத்துயிர் அளிக்கும் திட்டத்திற்கு 300 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு...
> நாடளாவிய ரீதியிலான குடிநீர் அபிருத்தித்திட்டங்களுக்கு 45000 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு...
> ஜூலை முதலாம் திகதி முதல் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு 2500 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படும். இதற்கென 40 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
> ஓய்வூதிய முரண்பாடுகளை சரி செய்ய 12 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.
> கிராம வீதி அபிவிருத்திக்கு 10 பில்லியன் நிதி ஒதுக்கீடு
> சம்மாந்துறை நகர அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு
> நகர ஈர நிலங்கள் திட்ட உருவாக்கத்திற்கு 10900 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு..
> கொழும்பு நகரத்தை புத்துயிர் அளிக்கும் திட்டத்திற்கு 300 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு...
> நாடளாவிய ரீதியிலான குடிநீர் அபிருத்தித்திட்டங்களுக்கு 45000 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு...
> ஜூலை முதலாம் திகதி முதல் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு 2500 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படும். இதற்கென 40 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
> ஓய்வூதிய முரண்பாடுகளை சரி செய்ய 12 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.
> கிராம வீதி அபிவிருத்திக்கு 10 பில்லியன் நிதி ஒதுக்கீடு
> இவ்வாண்டு ஆரம்பிக்கப்படும் இலகு ரயில் திட்டத்திற்கு 5,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
>படைவீரர்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்படும். கமாண்டோக்களின் கொடுப்பனவு 5000 ரூபாவாக உயர்த்தப்படும். வாடகைக் கட்டணம் 100% அதிகரிக்கப்படும். சீருடை கொடுப்பனவு அதிகரிக்கப்படும்.
>இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினை வலுப்படுத்த 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவை வலுப்படுத்த 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு..
>பொதுமக்களை வலுப்படுத்தும் செயற்பாட்டை முன்னெடுக்க சமுர்த்தி தவறிவிட்டது. அது அரசியலாக்கப்பட்டு விட்டது. அரசியல் கூட்டாளிகளின் துணையுடன் பயனாளிகள் தீர்மானிக்கப்படுகிறார்கள். எனவே, இத்திட்டம் மறுசீரமைக்கப்படும். 600,000 புதிய பயனாளிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இதற்கென 10,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
> கொழும்பை அழகுபடுத்தும் திட்டத்திற்கு 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
> அருவக்காடு கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டத்துக்கு 7000 மில்லியன் ஒதுக்கீடு.
>கம்பெரலிய திட்டத்தின் கீழ் சமய வழிபாட்டுத்தளங்களை அபிவிருத்தி செய்ய 1 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
சூரிய மின்கலங்களுக்காக மேலதிகமாக 300,000 ரூபா வழங்கப்படும். மடு தேவாலய அபிவிருத்திக்கு 200 மில்லியன் ஒதுக்கீடு
> கம்பெரலிய திட்டத்தின் கீழ் சமய வழிபாட்டுத்தளங்களை அபிவிருத்தி செய்ய 1 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
சூரிய மின்கலங்களுக்காக மேலதிகமாக 300,000 ரூபா வழங்கப்படும். மடு தேவாலய அபிவிருத்திக்கு 200 மில்லியன் ஒதுக்கீடு
> வடக்கை அபிவிருத்தி செய்வதற்கு பனை நிதியம் ( palmyra fund ) புலம்பெயர் தமிழர்களை குறித்த நிதியத்திற்கு ஆதரவு வழங்க கோரிக்கை
> சிகரெட்களுக்கு தேசிய கட்டுமான வரி விதிக்கப்படும். ஜூன் முதலாம் திகதி முதல் விலை 5 ரூபாவால் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
>கெசினோவுக்கான அனுமதிக் கட்டணம் 50 டொலர்
>கெசினோவுக்கான அனுமதிக் கட்டணம் 50 டொலர்
>பீடி இலைகள் இறக்குமதிக்கான செஸ் வரி 3,500 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.