119 வாக்குடன், பட்ஜெட் வெற்றி கண்டது..!

Ceylon Muslim

2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 119 வாக்குகளும் எதிராக 74 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

32 பேர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
வரவு செலவுத் திட்டம் மீதான மூன்றாவதும் இறுதியுமான வாக்கெடுப்பு சற்று நேரத்திற்கு முன்னர் பாராளுமன்றில் இடம்பெற்றது.கடந்த மாதம் 5 ஆம் திகதி நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நேரடி ஒளிபரப்பு>...>>>
6/grid1/Political
To Top