முஸ்லிம் மக்களுக்கு உதவ நிதி போதாது : சிங்களவர் குற்றச்சாட்டு

Ceylon Muslim
முஸ்லிம் மக்களுக்கு சேவை செய்யவிருக்கும் ஒரே அமைச்சு முஸிம் சமய விவகார அமைச்சாகும். 

அந்த அமைச்சுக்கு இதுக்கபட்டிருக்கும் நிதி போதுமானதாக இல்லை இது தொடர்பாக பிரதமர் கவனம் செலுத்த வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்தார். 
6/grid1/Political
To Top