தெமட்டகொட வெடிப்பு ஒரு பொலிசார் பலி: மூவர் கைது

Ceylon Muslim
8வது குண்டுவெடிப்பான, தெமட்டகொட வெடிப்பு சம்பவத்தில் ஒரு பொலிசார் மரணித்ததுடன் பலருக்கு காயம் என அங்கிருந்து வரும் தகவல் கிடைத்துள்ளதுடன். அங்கிருந்து மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர். 


இதுவரை 185 பேர் பலி 

6/grid1/Political
To Top