ஜனாதிபதி இன்று திருப்பதிக்கு பயணம்!

NEWS
0 minute read
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட குழுவினர் இன்று (16) காலை 7.40 மணியளவில் இந்தியாவின் ஹைதராபாத் நகரிற்கு சென்றுள்ளனர். 

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 177 என்ற விமானத்தில் அவர்கள் இந்தியாவிற்கு சென்றுள்ளனர். 

திருப்பதி தரிசன்ததிற்காகவே அவர் இந்தியா சென்றுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

To Top