உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
பொது மக்கள் வீடுகளில் தங்கியிருக்குமாறும், பாதைகளில் ஒன்று கூடி கூட்டமாக இருப்பதை தவிர்ந்து கொள்ளுமாறும் பொலிஸார் கேட்டுள்ளனர்.