தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பை தடை செய்ய பிரேரணை

Ceylon Muslim
இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கமான தேசிய தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பு இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும், அவர்கள் JMI என்ற அமைப்புடன் தொடர்புபட்டவர்கள் எனவும்,  இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன மேலும் தெரிவித்தார்.  இன்றைய தினம் பாராளுமன்றில் ஆற்றிய விசேட உரையின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பை தடை செய்ய பாராளுமன்றில் பிரேரணையும் சமர்பிக்கப்பட்டது 
6/grid1/Political
To Top